யாத்திராகமம் 31
1 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: 2 நான் யூதாவின் கோத்திரத்தில் ஊருடைய மகனான ஊரியின் குமாரன் பெசலெயேலைப் பேர்சொல்லி அழைத்து, 3 விநோதமான வேலைகளை அவன் யோசித்துச் செய்கிறதற்கும், பொன்னிலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் வேலைசெய்கிறதற்கும், 4 இரத்தினங்களை முத்திரைவெட்டாக வெட்டிப்…