சங்கீதம் 21
(இராகத்தலைனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.) 1 கர்த்தாவே, உம்முடைய வல்லமையிலே இராஜா மகிழ்ச்சியாயிருக்கிறார்; உம்முடைய இரட்சிப்பிலே எவ்வளவாய்க் களிகூருகிறார்! 2 அவருடைய மனவிருப்பத்தின்படி நீர் அவருக்குத் தந்தருளி, அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தைத் தள்ளாதிருக்கிறீர். (சேலா). 3 உத்தம ஆசீர்வாதங்களோடு நீர் அவருக்கு…